Mar 29, 2010

நிம்மதியைத் தேடி

எண்பத்தெட்டில் என் தந்தை
கொடுத்த பத்து பைசாவில் இருந்த
மகிழ்ச்சி இன்று நான் சம்பாதிக்கும் இருபத்தெட்டு ஆயிரத்தில்
இல்லையே?

நூலகத்திற்கு சென்றேன்
அங்கு பல புத்தகம் கண்டேன்
பணம் எப்படி லட்சத்தில்
சம்பாதிப்பதென்று? - ஆனால்
ஒரு புத்தகமும் கண்டிலேன்
இருக்க பணத்தில் எப்படி நிம்மதியாக
இருப்பதென்று?

2 comments:

Anonymous said...

"எல்லோருடைய பணத்தையும் நீயே வைத்துக்கொண்டால், நிம்மதி எப்படியா வரும்?? உனக்கு எவ்வளவு வேண்டுமோ அதை வைத்துக்கொண்டு, மிச்சத்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டே இருந்தால், நிம்மதி தானா வரும்... பணத்தை சேர்த்துக்கொண்டே இருப்பானே, அவனுக்கு நிம்மதியே இருக்காது... புண்ணியத்தை சேர்த்துக்கொண்டே இருப்பானே, அவனுக்குத்தான் நிம்மதி... " - Rajini Rendered This Dialogue In the Movie "Muthu"

Anonymous said...

3 Books, I can suggest for you ....

1. "Karma Yoga" By Swami Vivekananda.
2. "5 Secrets You Must Discover Before You Die" By John Izzo.
3. "How to stop worrying and start living" by Dale Carnegie.